STORYMIRROR

Aravindan Sumaithangi Sambasivam

Abstract

3  

Aravindan Sumaithangi Sambasivam

Abstract

வன்கொடுமை கொல்வோமே

வன்கொடுமை கொல்வோமே

1 min
266


தன்னுயிர் மேலாக பெண்மானம் காக்கவே

மின்னலாய் சென்று உயிர்நீத்தார்- அன்னாரைப்

போன்று அணிதரண்டு வன்கொடுமை கொல்வோமே

என்றும் அதுவே அஞ்சலி.


Rate this content
Log in