விடியல்
விடியல்
வாழ்க்கை முடிந்தது
என வருந்தாதே
அங்கே ஒரு புதிய
ஆரம்பம் ஆகிறது
என புரிந்து கொள்.
இரவு வருவது
இருளுக்காக அல்ல
நாளை புதிய
விடியலை தருவதற்காக...
வாழ்க்கை முடிந்தது
என வருந்தாதே
அங்கே ஒரு புதிய
ஆரம்பம் ஆகிறது
என புரிந்து கொள்.
இரவு வருவது
இருளுக்காக அல்ல
நாளை புதிய
விடியலை தருவதற்காக...