விஷம்
விஷம்


பாம்பிற்கு அதன் பல்லில் விஷம்
பூச்சிக்கு தலையில் விஷம்
தேளுக்கு அதன் கொடுக்கில் விஷம்
கெட்ட குணம் படைத்த மனிதனுக்கு
உடம்பெல்லாம் விஷம்.
அடுத்த வருஷம் பெரிய ஆசையெல்லாம் இல்லை.
யாருடைய பொய்யான பாசத்துக்கும்
ஏமாறாமல் இருந்தா அதுவே போதும் .