வாய்மையே வென்றது
வாய்மையே வென்றது
நீதி முன் அநீதியும் தோற்றதடி;
நீ அறிந்து செய்த தீங்கினால் கர்மமே வென்றதடி!
உண்மைக்கு ஒருபோதும் ஏமாற்றம் இல்லை-அதனால்
தர்மமே இன்று வென்றது அதர்மத்தின் முன்னால்!