உறவு
உறவு

1 min

659
நேற்று வரை
ஒட்டி உறவாடிய
சொந்தமெல்லாம் எட்டி
நின்று கேலி
பேசுகிறது இன்று.
நாளை மீண்டும்
என் வசதி வந்ததும்
ஒட்ட வரும் போது
நானும் அவர்களை
போல எட்டி நிற்பேனோ?