உழைப்பு உயர்வானது
உழைப்பு உயர்வானது
நான் என் வாழ்வில் மிக முக்கியமாக எண்ணியது எனது கல்வி,
கல்வி கற்கும் காலம் என் வாழ்நாளில் ஒரு அற்புதக் காலம்,
எண்ணிய செயலை சிறப்பாக செய்ய விட முயற்சி கொண்டு பயின்றேன்,
தேர்வுகள் அனைத்தையும் தைரியமாக மேற்கொண்டென் நான்,
எனது முயற்சிகள் அனைத்தும் பயன் தந்தது,
கனவு மெய்ப்பட ஆற்றலை செலுத்தி பயின்றேன் நான்,
அனைத்து முயற்சியிலும் வெற்றி பெற்றேன் நானே,
வருடங்கள் ஓடின இன்று என் துறையில் சிறந்த பணியாளர் என்ற விருதை வென்றேன்,
உயிர் காக்கும் மருத்துவ துறையில் பணிபுரியும் ஒரு உன்னத மருத்துவர் நான் ஆவேன்,
என் நாளும் நினைவில் கொள்வேன் உழைப்பே உயர்வு தரும்,
உழைப்பாளிகளை பாராட்டி பெருமிதம் அடையாளம்.
