தடையேதுமில்லையே
தடையேதுமில்லையே
கண்டங்கள் பல நூறு
வந்தாலும் கடந்திடுமே
அரவணைப்பு ஏதுமில்லாமல்
இதயத்தின் மொழியை
கடத்திடுமே காந்த விழிகள்
தொலைவில் இருந்தாலும்
தொலைந்து போகாதே
ஆசை நிறைந்த நெஞ்சம்
காதலின் எல்லையை தொட
காத்திருக்குக்குமே
மையல் கொண்ட உள்ளங்கள்
விண்மீன் நதியில் தடையிதுமில்லையே காதல்
வெள்ளம் கரைப்புரள...

