STORYMIRROR

Lakshmi Renjith

Drama Classics Inspirational

3  

Lakshmi Renjith

Drama Classics Inspirational

திருவிழா...

திருவிழா...

1 min
115

சொந்த-பந்தங்களுடன் சேர்ந்து நடத்தும் விழா 

   பிறந்த நாள் விழா

    காதணி விழா

   திருமண விழா

   அறுபதாம் திருமண விழா....

 

தமிழ்நாட்டில் கொண்டாடும் விழா

    புத்தாண்டு,

    பொங்கல்,

    விநாயகர் சதுர்த்தி

    நவராத்திரி விழர

    அம்மனுக்கு கூழ் ஊற்றுதல்

    கோயில் கும்பாபிஷேகம்

    தீபாவளி

    முகராம்

    கிறிஸ்துமஸ்

    ஓணம் 

  இன்னும் பற்பல.

பண்டிகைகள் எவ்வளவு கொண்டாடுகிறோம் என்பது முக்கியமல், அதில் கிடைக்கும் மகிழ்ச்சி, சொந்தங்களுடன் எவ்வளவு நேரம் செலவு செய்கிறோம் என்பதே முக்கியம்.

    

     

    


Rate this content
Log in

Similar tamil poem from Drama