இராச்சியம்
இராச்சியம்
என்னை,
எந்தன் கனவுகளை,
எந்தன் நினைவுகளை,
எந்தன் செய்கைகளை,
எந்தன் வார்த்தைகளை,
எந்தன் மனதினை,
மொத்தமாய்
உந்தன் இராச்சியமாக்கி கொண்டு
ஆட்சி புரிகிறாய்....
என்னை,
எந்தன் கனவுகளை,
எந்தன் நினைவுகளை,
எந்தன் செய்கைகளை,
எந்தன் வார்த்தைகளை,
எந்தன் மனதினை,
மொத்தமாய்
உந்தன் இராச்சியமாக்கி கொண்டு
ஆட்சி புரிகிறாய்....