நீ மட்டும்.....
நீ மட்டும்.....
நீ மட்டும் போதும் என்று,
என்னால் வாழ முடியும்,
ஆனால் உன்னால் முடியுமா?
முடியாது என்று தெரிந்தும்,
ஏன் நடிக்கிறாய்.....
இந்த பொய்களை கேட்டு கேட்டு,
மனதில் தோன்றும் வெறுமையை,
என்னவென்று சொல்வது.....
இருந்தும் நீயாக புரிந்துக் கொள்வாய்,
என்ற ஏக்கத்துடனே கழிகிறது நாட்கள்.....
