திருமணம்
திருமணம்
திருமணம்
சிலருக்கு கனவாகவும்,
சிலருக்கு உண்மையாகவும்,
இருக்கிறது....
ஆனாலும்,
பலருக்கு அது உண்மையான துணையை,
தந்தாத என்றால் கேள்வி குறி தான்,
எனவே இப்படி இருக்க வேண்டும்,
அப்படி இருக்க வேண்டும்,
என்பதனை விடுத்து,
துணையிடம் மனம் திறந்து பேசுங்கள்,
உங்கள் வாழ்க்கை நீங்கள் எதிர்பாராததை தரும்.....
