காதல்.....
காதல்.....
எத்தனை எத்தனை வார்த்தைகளில்,
எழுதினாலும் விவரிக்க முடியாத ஒன்று,
காதல்.....
அது எப்போதும் எல்லா நேரங்களிலும்,
நம்மை சூழ்ந்தே இருக்கிறது,
அதை நம்மால் பல நேரங்களில்,
உணர முடிவதில்லை.....
சில எதிர்ப்பார்ப்புகளின் விளைவாக,
நாம் சந்திக்கும் சில ஏமாற்றங்கள்
தான் காரணமாகி விடுகிறது.....
ஆனால்,
காதல் என்றுமே புரியாத,
இனம்புரியா உணர்வுதான்.....
