காதல்
காதல்
எந்தன் வாழ்க்கையில் திடீரென நுழைந்து,
எல்லையில்லா காதலை தருவாய் என நினைக்கையிலே,
அதெல்லாம் பொய் என்று,
என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி கொண்டிருக்கிறாய்,
என்னை புரிந்து கொள்ளாமல்......
என் மனம் எதிர்பார்க்கும் காதலை தருவாயா.......
