STORYMIRROR

VAIRAMANI NATARAJAN

Abstract

3  

VAIRAMANI NATARAJAN

Abstract

தண்ணீர் தேசம்

தண்ணீர் தேசம்

1 min
204

தண்ணீரால் சூழப்பட்ட

நம்நாடு தண்ணீருக்காக

சண்டையிடும் நாள்

வரவேண்டுமோ!


அடுக்ககங்கள் அளவாக

இருக்க பிறமாநிலங்களுடன்

நதிநீர் இணைப்பு உருவாக்கி

பாரதி கண்ட சமுதாயம்

படைக்க யார் வருவார்?


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract