STORYMIRROR

VIJAYA RAGAVAN S

Abstract

3  

VIJAYA RAGAVAN S

Abstract

திருக்குறள்.

திருக்குறள்.

1 min
197

குறள் 221:வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்

குறியெதிர்ப்பை நீர துடைத்துமு.வ உரை:வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract