STORYMIRROR

VIJAYA RAGAVAN S

Abstract

3  

VIJAYA RAGAVAN S

Abstract

திருக்குறள்.

திருக்குறள்.

1 min
163

குறள் 226:அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழிமு.வ உரை:வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract