திருக்குறள்
திருக்குறள்
குறள் 860:இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்குமு.வ உரை:ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.