திருமந்திரம்
திருமந்திரம்

1 min

134
2110 விடுகின்ற சிவனார் மேல்எழும் போது
நடுநின்று நாடுமின் நாதன்தன் பாதம்
கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்
* இடுகின்றான் உம்மை இமையவ ரோடே. 9