திருமந்திரம்
திருமந்திரம்


2049 தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள்தந்து * தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து # தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே. 1
2049 தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள்தந்து * தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து # தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே. 1