தேர்வு...
தேர்வு...
தேர்வில்
வெற்றி பெற்றவனுக்கோ
ஒரு வழி,
தோல்வி பெற்றவனுக்கோ
பல வழி.
தேர்வினை
முயற்சி செய்பவனுக்கோ
பல வாய்ப்புகள்
எதிர்க்கொள்ளாதவனுக்கோ
வேறு பல வாய்ப்புகள்
தேர்வில்
வெற்றி பெற்றவனுக்கோ
ஒரு வழி,
தோல்வி பெற்றவனுக்கோ
பல வழி.
தேர்வினை
முயற்சி செய்பவனுக்கோ
பல வாய்ப்புகள்
எதிர்க்கொள்ளாதவனுக்கோ
வேறு பல வாய்ப்புகள்