STORYMIRROR

KANNAN NATRAJAN

Abstract

3  

KANNAN NATRAJAN

Abstract

பூகம்ப அண்ணன்

பூகம்ப அண்ணன்

1 min
11.3K


பசுமை காக்க

மறந்து

நீண்ட நெடுஞ்சாலைகள்

மட்டும்தான்

நாட்டின் பொருள்வளத்திற்கான

தேடுதல் என்பதை

மலைவளக் கனிமங்கள்

உணர்ந்து மறைந்து

ராட்சச அண்ணனை வெளிக்கொணர்ந்ததுவே!



Rate this content
Log in