STORYMIRROR

Hemalatha P

Tragedy Action Inspirational

4  

Hemalatha P

Tragedy Action Inspirational

புகையிலை

புகையிலை

1 min
145

மழலை மதியை

மேகங்கள் சூழ

பிஞ்சு மொழிகளை

செவிகள் ரசிக்க

தடை செய்யும்

நச்சுப் புகையை

நிறுத்த துணியவில்லை

பூக்களின் வாசத்தை

விரட்டி புகையிலையால்

நிரப்ப பார்க்கும்

உலகே 

அடுத்தவர்களின் ஆயுளை

குறைக்க 

உன் உயிரை எடுக்க

இது அவசியமா

உன் வருத்தத்தை மற்றவர்களிடம்

பகிர்ந்து கொள்

காரணம் கூறுவதை

நிறுத்திக் கொள்

நீ விடும் மூச்சுக் காற்றால்

உலகம் மலரட்டும்

இந்த காற்றை சுவாசம்

செய்பவர்கள் நீடூழி வாழட்டும்

மாற்றத்திற்கு காரணம் தடையில்லை

புது விடியலை

புகையிலையின்றி

புத்துணர்வுடன்

புதுப் பொலிவுடன்

உருவாக்குவோம்.



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy