பணம்
பணம்
ஓடி ஓடி அலைந்து கொண்டிருந்தேன்,
உன்னை என்னிடம் சேர்ப்பதற்காக,
அப்படியே ஓடி வந்த
நாட்களை திரும்பி பார்த்தேன்,
வாழ்க்கையே சூன்யமாகி இருந்தது,
சின்ன சின்ன நிகழ்வுகளும் அர்த்தமற்றதாகி இருந்தது...
உன்னை மட்டுமே தேடியதில்
கிடைத்த அன்பளிப்புதான்,
வெறுமை.....
