பணிவே பலன்
பணிவே பலன்
உச்சமாய்
உயர்ந்தாலும்
ஒரு பிடி
உணவுக்கு
குனிந்தால் தான்
அடுத்த வேளை
உனக்கு உறுதி
பணிவே பலன்.
உச்சமாய்
உயர்ந்தாலும்
ஒரு பிடி
உணவுக்கு
குனிந்தால் தான்
அடுத்த வேளை
உனக்கு உறுதி
பணிவே பலன்.