பெண் குழந்தை
பெண் குழந்தை
என் விரல்கள்
வலிக்காதிருக்க
என்னைத் தூக்கி
உலகில் என்னை
முதலிடம் நிறுத்தி
வைக்க பாடுபட்டு
வளர்த்த தாயே!
பெண் என்றும்
ஆணென்றும் பாகுபாடுதான்
பாராட்டி எனை
நினைத்தால் சிறகடிக்கும்
பறவைபோல
பறந்து போவேன்!
என் விரல்கள்
வலிக்காதிருக்க
என்னைத் தூக்கி
உலகில் என்னை
முதலிடம் நிறுத்தி
வைக்க பாடுபட்டு
வளர்த்த தாயே!
பெண் என்றும்
ஆணென்றும் பாகுபாடுதான்
பாராட்டி எனை
நினைத்தால் சிறகடிக்கும்
பறவைபோல
பறந்து போவேன்!