பசுமை காப்போம்
பசுமை காப்போம்


எழுதிய எழுத்துகள்
ஒவ்வொன்றும்
வாழ்க்கைப் புத்தகத்தின்
பக்கங்கள்!
ஏன் எழுதுகிறீர்கள்
என வினவிய
மரத்திற்கு நான்
அளித்த பதில்
உங்களைக் காப்பாற்ற!
எழுதிய எழுத்துகள்
ஒவ்வொன்றும்
வாழ்க்கைப் புத்தகத்தின்
பக்கங்கள்!
ஏன் எழுதுகிறீர்கள்
என வினவிய
மரத்திற்கு நான்
அளித்த பதில்
உங்களைக் காப்பாற்ற!