STORYMIRROR

Megath Thenral

Abstract Drama Inspirational

4  

Megath Thenral

Abstract Drama Inspirational

நிழல்

நிழல்

1 min
310

யாரும் இல்லை என்ற நிலையில்,


தோன்றும் எந்த ஒரு வெளிச்சத்திலும்,


தன்னை வெளிப்படுத்தும்,


நமக்கு முன்னாலோ 


அல்லது


நமக்கு பின்னாலோ, 


நான் இருக்கிறேன் என்று.... 


அது நம் நிழல் தான்.... 


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract