நாட்குறிப்பு...
நாட்குறிப்பு...
கற்பூரவள்ளி, கருந்துளசி கனிவாக
சுக்கு மல்லி இவை கொண்ட காலை தேநீர் என இனிதே தொடங்கியது இன்றைய நாள்.....
பரங்கி விதை, பாவவிதை என விதைகள் விதைத்து, இவை சுற்றிவேலி புதைத்து மனநிறைவு கொண்டது இந்நாள் என் வாழ்வின் பொன் நாள்....