நானும் மலடி தான்
நானும் மலடி தான்


ஊர் ஏசி அழும்
மருமகளை தேற்ற கூறினேன்
இந்த உலகிற்கு
நானும் மலடி தான்
உன் கணவனை
என் கருவில் சுமக்காத வரை.....
ஊர் ஏசி அழும்
மருமகளை தேற்ற கூறினேன்
இந்த உலகிற்கு
நானும் மலடி தான்
உன் கணவனை
என் கருவில் சுமக்காத வரை.....