STORYMIRROR

nithyambigai jeyaramachandran

Romance Fantasy

4  

nithyambigai jeyaramachandran

Romance Fantasy

முதல் காதல்

முதல் காதல்

1 min
306


காமம் இல்லாத 

காதல்.. 

உள்ளத்தில் உணர்ந்த 

காதல்.. 

கடிதம் எழுதிடா

காதல்... 

தினமும் பார்க்காத

காதல்.. 

மணவாழ்க்கை முடியாத 

காதல்.. 

இன்றும் இருக்கும்

காதல்.. 

எழுதிட முடியாத 

காவியம்..

முதல் காதல் ❤️


Rate this content
Log in

Similar tamil poem from Romance