லிட்டில் தாட்
லிட்டில் தாட்
இரவும் பகலும் இரு கண்கள் குரலும் ஓசையும் இருசெவிகள்
மூச்சும் வாசமும் இருநாசிகள்
பேச்சும் சுவையும்
ஒரே வாய்
உலக பந்தின் ஒட்டு மொத்த
சக்தி தனை
ஒற்றை தலையில்
இயக்கவிட்டு விஞ்ஞானமும் அஞ்ஞானமும்
சக்தியும் புத்தியுமென
புரிதலை அற்று
உண்டு இல்லை என வாதிட்டார் வீண்
