STORYMIRROR

Salma Amjath Khan

Abstract

3  

Salma Amjath Khan

Abstract

கவிதை

கவிதை

1 min
356


கவிதை எழுதினேன்

 கிறுக்கல் ஆனது.

 கிறுக்கினேன்

கவிதை ஆனது.

கிறுக்கல் தான்

கவிதை என்றால்

இதுவும் ஒரு

கவிதையே....


Rate this content
Log in

Similar tamil poem from Abstract