STORYMIRROR

KANNAN NATRAJAN

Abstract

2  

KANNAN NATRAJAN

Abstract

கவிஞனின் உள்ளம்

கவிஞனின் உள்ளம்

1 min
2.6K

அடாது மழை பெய்தபோது

விடாது விரட்டிய

வெண்மலைமுகடுகள்!

தாறுமாறாக எழுதி

வானத்துக் கரும்பலகையில்

மின்னல் சாக்பீசால்

போட்ட கோலங்கள்!

இடிராஜாவுக்கு பயந்து

வெண்ணிலா மறைத்து

வைத்திருந்த நட்சத்திர

நகைகள்!

போவோமா! அதனுடன்

என பொறாமைகொண்டு

ஆகாய விமானஊர்தியில்

 நட்சத்திர நகைகளைக் கவர்ந்துவர

உல்லாச பவனி உலா!


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract