கடிதத்தில் காதல்
கடிதத்தில் காதல்
சமூக ஊடகங்களில் காதலை பரிமாறிக் கொள்ளும் இக்காலத்து காதலர்களுக்கு தெரிவதில்லை
கடிதத்தின் காதல் பரிமாற்றம் எப்படி தித்திக்கும் என்று..........
அவனிடம் இருந்து வந்த சமீப கடிதத்தின் சந்தோஷமும்......
அடுத்த கடிதத்தின் எதிர்பார்ப்பும்.....
இதற்கு இடையே அதிகரிக்கும் அன்பும்.....
கற்கண்டு சுவைக்கு நிகரான அனுபவத்தைக் கொடுக்கும்....

