STORYMIRROR

anuradha nazeer

Abstract

5.0  

anuradha nazeer

Abstract

கொடு விஷம்

கொடு விஷம்

1 min
254


நன்றாக பேசுகிறார்கள் எல்லாம்

நமக்கு நல்லதே செய்வார்கள்

என ஒருபோதும் நினைக்காதே

தேளின் கொடுக்கில் மட்டுமல்ல

தேனியின் கொடுக்கிலும்

கொடு விஷம் உண்டு.



Rate this content
Log in

Similar tamil poem from Abstract