lakshmi Renjith

Abstract

4.3  

lakshmi Renjith

Abstract

கொரானா ஞாபகம் படுத்தியபழமொழிகள

கொரானா ஞாபகம் படுத்தியபழமொழிகள

1 min
11.4K


* கூழானாலும் குளித்து குடி,

* கந்தையானாலும் கசிக்கிக் கட்டு


* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

* சனி நீராடு


*உணவும் மருந்தும் ஒன்றே

*சுத்தமான காற்று மருந்துக்கு

சம்மாகும்


*சூரியன் ஓளிபடத இடத்திற்கு

வைத்தியர் வருகிறார்.


இவை நம்முடைய பழக்க வழக்கத்தையும், தூய்மை பற்றியும் கூறுவது ஆகும்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract