காதலா இது காதலா
காதலா இது காதலா


இயற்கைக்கு மாறான காதல்
வென்ற காதல்
கொன்ற காதல்
நின்ற காதல்
நிறைவேறாத காதல்
காதல் இப்படி பலவகை
காதல் என்றாலே சாதலா
சாதல் இல்லாமல் காதலா
காதலா இது காதலா
முதல் காதலா
காதலில் இது மோதலா
மோதல் இல்லா காதலா
அப்பப்பா
பல்வேறு வகை காதல் அப்பா
காதல் அப்பா காதலப்பா
சாதல்
சாதல் கூட காதல் அப்பா