காதல்
காதல்


காகிதக் கப்பல்களுக்கு. மழை
மீது காதல்,
மழை வந்தால்தான் அந்த காகிதக் கப்பல்கள் நீரில் ஓடும்,
மழையின் மீது காதலர்களுக்கு கொண்டாட்டம்
மழை வந்தால் இருவரும் ஆடிப்பாடி ஆடி ஆடி பாடி நனைவது காதலுடன்
இடி சத்தத்தின் மீது மின்னலுக்கு காதல்
மின்னலின் மீது மழைக்கு காதல்
மின்னல் வந்தால் மழை வரும்
குதூகலத்துடன் கூட தவளையின் இன்னிசை&n
bsp; மழை வந்தால் தான் கேட்கும்
வானவில்லின் வர்ண ஜாலம் கூட மழையினால் தான் கொண்டாட்டம்
மழை மீது அனைவருக்கும் காதல்
மழை மீது அனைவருக்கும் காதல்
மழை வந்தாலும் காதல்
மழை வரப்போகிறது என்றாலுமே
காதல்
கொண்டாட்டம் தான் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்
காதலினால் அனைவருக்கும் கொண்டாட்டம்
கருமை நிற ஆடையை கழட்டி விட்டு
கழட்டி எறிந்து விட்டு கவர்ச்சியுடன் நின்றது மேகங்கள்
மேகக்கூட்டங்கள். காதலினால்