காதல் வலி
காதல் வலி
கண் சிமிட்டும் நேரத்தில் இதயத்தில் குடி வந்தாய்;
கரை சேர்வதற்கு முன் என் வாழ்வை விட்டு சென்றாய்;
கண்ணானது கண்ணீர் துளியோடு போராடி உறங்க வில்லை;
இதழானது புன்னகை ஒன்றை பூக்க வில்லை;
தோலில் சாய்ந்து அழ யாரும் இல்லை;
இதயத்தின் வலி தாங்காமல் மண்ணில் நான் விழ, என்னை சுற்றி கண்ணீர் கூட்டம்;
இருந்தும் உன்னை தேடி என் உணர்வுகள்!
