காகித கப்பல்
காகித கப்பல்
ஆறு போல் ஓடும் மழை நீரில்,
மிதந்து செல்லும்,
காகித கப்பலை போல்,
எந்தன் எண்ணங்களும்,
என்னை விட்டு ஓடும்,
உந்தன் பின்,
காற்றாய் மிதந்து செல்கிறது,
அது போய் சேரும் இடம் தெரியாமலே....
ஆறு போல் ஓடும் மழை நீரில்,
மிதந்து செல்லும்,
காகித கப்பலை போல்,
எந்தன் எண்ணங்களும்,
என்னை விட்டு ஓடும்,
உந்தன் பின்,
காற்றாய் மிதந்து செல்கிறது,
அது போய் சேரும் இடம் தெரியாமலே....