STORYMIRROR

Yamini Dinesh Kumar

Drama Classics

4  

Yamini Dinesh Kumar

Drama Classics

ஜன்னலோரம்

ஜன்னலோரம்

1 min
156

ஜன்னலோரம்

அந்த மெல்லிய பூங்காற்று

இதழோரம்

பிறை போன்ற உன் புன்னகை


ஜன்னலோரம் 

கேட்க கூடாத பாடல் 

கண்ணோரம் 

துளியும் பிடிக்காத கண்ணீர்


ஜன்னலோரம் 

தென்படும் நிழல்

கரையோரம் 

வந்துபோகும் கடலலை


ஜன்னலோரம் 

உலாவும் குயிலிசை

செவியோரம் 

புரிந்திடாத மழலை


ஜன்னலோரம் 

முழுநிலவு

மனதோரம் 

ஒரு நிறைவு!


Rate this content
Log in

Similar tamil poem from Drama