இதயம்
இதயம்

1 min

130
புகைப்படம் எடுக்கும்போது மட்டுமே புன்னகை என்றாகிவிட்டது .
போராடி தோற்றுப் பார்,
ஜெயித்தவன் உன்னை
மறக்க மாட்டான்.
வாழை இலையில் ஊற்றிய ரசம் போல் இருக்கிறது வாழ்க்கை, வாழ்க்கை எந்த பக்கம் போவது என்று தெரியவில்லை.
மனைவியின் இரண்டாவது கருவறை கணவனின் இதயம் தான்.