எதுகை மழை
எதுகை மழை


காலை மழையில்
காலை நனைத்து சுக்கு காபி குடித்து
மாலை வரை வேம்பு
மாலை கட்டி நிலவேம்பு கற்பூரவல்லி
ஓலையில் சுருட்டி
ஓலைப் பனையில் பனைவெல்லம்
வேலை பார்த்து
வேலையாளை ஏவி
கோலைப் பிடித்து
சாலையெங்கும்
கரோனாவை விரட்டினேனே!
காலை மழையில்
காலை நனைத்து சுக்கு காபி குடித்து
மாலை வரை வேம்பு
மாலை கட்டி நிலவேம்பு கற்பூரவல்லி
ஓலையில் சுருட்டி
ஓலைப் பனையில் பனைவெல்லம்
வேலை பார்த்து
வேலையாளை ஏவி
கோலைப் பிடித்து
சாலையெங்கும்
கரோனாவை விரட்டினேனே!