என்னருகே........
என்னருகே........
நீ என்னருகே,
வரமாய் கிடைத்த பின்பும்,
மனமானது,
வாடி கொண்டு தான் இருக்கிறது,
எந்தன் எண்ணங்களையும்,
வார்த்தைகளையும்,
மௌனத்தையும்,
பார்வையையும்,
புன்னகையின் துன்பத்தையும்,
அன்பையும்,
அரவணைப்பையும்,
அழுகையினையும்,
புரிந்துக் கொள்ள,
நீ தயாராக இல்லாததால்.....