மாற்றம்
மாற்றம்


ஏனோ பிடிப்பே இல்லாமல்,
வாழ்க்கை இப்போதெல்லாம் நகர்கிறது,
வாழ வேண்டும் என்ற எண்ணம் மாறி,
என் இந்த வாழ்க்கை என்றே,
பல நேரங்களில்,
எண்ணங்களாய் உருவெடுக்கிறது....
மாறுமா இந்த எண்ணம்,
மாற்றத்தை உணருமா,
இந்த நெஞ்சம்,
என்று எதிர்பார்த்து கொண்டே நாட்களும் நகர்கிறது.....