தேடல்
தேடல்
எங்கே தேடி அலைவேன் உன்னை,
தேடினாலும் கிடைக்காமல் விளையாடுகின்றாய்,
என்னை விட்டு எங்கே சென்றுவிட்டாய்,
வந்துவிடு எனக்காக,
நீ இல்லாமல் இந்த வாழ்க்கையும் வெறுத்துவிட்டது,
இதையெல்லாம் மாற்ற உன்னால் மட்டும் தான் முடியும்....
என்னிடமே திரும்ப வந்துவிடு.......

