STORYMIRROR

Saravanan P

Abstract Drama Inspirational

4  

Saravanan P

Abstract Drama Inspirational

என் நாடு

என் நாடு

1 min
312

மூன்று பக்கம் கடல் சூழ,

நெடி துயர்ந்து வளர்ந்த மலை அரண் என இருக்க,

தேசத்தின் ரத்த நாளங்களாய் நதிகள் பாய,

மதம்,மொழி,இனம் என வேறுபாடுகளை களைய,

வெளிப்படும் குரலில் ஒலிக்கும் எங்கள் தேசிய கீதம்.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract