என் ஏக்கம் உனக்காக
என் ஏக்கம் உனக்காக


தினமும் நாம் பார்க்கவில்லை !
மணிக்கணக்கில் பேசவில்லை !!
நம் சிறுசிறு நினைவுகள் மட்டுமே!!!
ஏன்,.
விதையாய் (காதல்) விதைத்தாய் ஆழமாக..
செடியாய் (அழகான அன்பு) முளைத்தது...
ஆலமரமாக(நம்பிகையாக)வளர்ந்தாய்
ஆனால் ஏனோ,..
நான் உன்னை இனிப்பதை(கல்யாணம்)விட
உனக்கு சொந்தமான அன்னப்பறவைகளுக்கு (அம்மா,அப்பா)...
நி பசி ஆற்றுவாயாக (கடமைகளை)....
ஒன்றை நினைவில்கொள்,...
சுமக்க முடியாத சுமையாய்(காதல் தோல்வி) இருந்தும் மண்ணில்,
புன்னகையுடன் விடைபெறுகிறேன் !!
என்னென்றும்(அன்பு)மறவாமல்,....
கண்ணீர் (பாசம்) மாறாமல்,.....
உன்னை தாங்கும் (இதயத் துடிப்பு) நான்,......
(பூமி)நான்,.......
(உலகம்) நான் மட்டுமே!!!!!!!!!