STORYMIRROR

M. Harish

Inspirational Others Children

4  

M. Harish

Inspirational Others Children

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

1 min
745

தமிழில்லாத இடமுண்டா

தமிழ் மொழி போலே இனிதுன்டா

தமிழில் இலக்கியம் ஏராளம்

தமிழ் படைப்புகளோ தாராளம்

தமிழை படித்தால் ஆளுமையாம்

அயல்நாட்டு தமிழரெம் தோழமைதாம்

தமிழறிஞர்களுக்கு தமிழின்றி வீடில்லை

ஆயிரம் அயல்மொழி தமிழுக்கும் ஈடில்லை

தமிழ்நாட்டின் செழுமை மொழி

உலகநாடுகளின் பழமை மொழி

தாயிக்கு நிகரான தமிழ் எங்கள் தாய்மொழி

உயிராக நினைத்திடும் அதுஎமது தமிழ் மொழி


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Inspirational