STORYMIRROR

M. Harish

Abstract Fantasy Others

4  

M. Harish

Abstract Fantasy Others

பயணம்

பயணம்

1 min
266

சில இடம் செல்லும் வழியில் 

மரங்கள் வேட்டப் பட்டு இருக்க

மரத்தின் பயனும் பயணமும்

 தெரியவில்லை ஆனால் மரம்

பயணத்தை விரும்பவில்லையா?

வாழ்க்கை பயணம் பிறந்த உடன்

 புதிர்கள் கொண்டு ஆரம்பிக்க (தொடங்)

அம்மாவின் அன்பை கொண்டு தொடரும் பயணம்

 அன்பு, வெறுப்பு, சினம், துரோகம் அழுகை

அனைத்தை காட்டும் இப்பயணம் 

ஏனோ பிறரின் உணர்வை

 உணரச்செய்யவில்லை 

பயணத்தை விரும்புகிறேன்

 அனைவரையும் உணர்ந்த

 ஒற்றுமையிடம் வாழும்போது 

அதுவரை தொடரட்டும்

 இவ்வாழ்கை......



ಈ ವಿಷಯವನ್ನು ರೇಟ್ ಮಾಡಿ
ಲಾಗ್ ಇನ್ ಮಾಡಿ

Similar tamil poem from Abstract